BRAND MANAGEMENT
எந்தவொரு ஒரு மதமானாலும், எந்தவொரு ஒரு இயக்கமானாலும்,எந்தவொரு ஒரு
கட்சியானாலும்,எந்தவொரு தனிநபரானாலும் அவர்களுடைய BRAND VALUE என்பது மிக
அவசியமானது .இப்படி ஒவ்வொன்றையும் ஒரு நிறுவனத்தைப்போல தொடர்புப்படுத்தி
பார்ப்போமேயானால், நாம் எளிதாக இதன் செயல்பாடுகளை புரிந்துக்கொள்ள
முடியும்.
நோக்கம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவர்களின் BRAND VALUE குறையாமல் பார்த்துக்கொள்ள அவர்கள் MARKETING செய்தே ஆக வேண்டும். இல்லையென்றால், அவர்கள் போட்டியில் நிலைக்க முடியாது. அவர்களுக்கான முக்கியத்துவம் குறைந்துவிடும்.அந்த இடத்தில வருவதற்கு பலர் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.(SOME BRANDS:DMK,ADMK,SUPER STAR,ULAGANAYAGAN) .
ஒவ்வொருவரும் அவர்கள் சார்ந்த நிறுவனத்திற்கு ஒரு அவப்பெயரென்றால் மாய்ந்து மாய்ந்து BRAND-ஐ காப்பாற்ற முயல்வார்கள்.போட்டி உலகத்தில் நிலைத்திருப்பது சாதாரண விசயமல்ல. இல்லையென்றால் சந்தையில் விலைபோக முடியாது.
கட்சி ,இயக்கம் ,அமைப்பு என்று ஏதேனும் எதிர்பார்த்து ஆரம்பிக்கும்போது BRAND-ஐ கட்டமைப்பது மிக முக்கியமானது. ஆனால்,தனிநபரை பொறுத்தவரை , உங்களுக்கான BRAND-ஐ நீங்கள் உருவாக்க தேவையில்லை. உங்களை சுற்றி இருப்பவர்களின் PERCEPTION VALUE அடிப்படையில் உங்கள் BRAND IMAGE உருவாகி இருக்கும். இப்பொழுது உங்களது வேலை, உங்கள் BRAND-ஐ மறுஆய்வு செய்து, இன்னம் சிறப்பாக உங்களின் எண்ணத்தை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
நீங்கள், உங்களின் BRAND-காக செய்யும் செயல்கள் சிறிதேனும் மனித சமூகத்திற்கு மனிதம் காக்க உதுவுவது நலம் .
-தமிழரசன் இராணி
#brand_management

Comments
Post a Comment