மிக பெரிய சமூக ஆபத்து
சாதி ஒழிப்பு கருத்தியலை உள்வாங்க கூட இங்கு பலரால் எளிதாக முடிகிறது.
ஆனால், பெண்ணிய கருத்தியலை உள்வாங்க இங்கு பலர் தயங்குகின்றனர். மேலும்
பெண்களுக்கே இந்த கருத்தியலை உள்வாங்க துணிவு வருவதில்லை. ஆக இது மிக பெரிய
சமூக ஆபத்து. எனவே, சாதி ஒழிப்பையே பெண்ணிய கருத்தியலில் இருந்துதான்
தொடங்க வேண்டும். இல்லையென்றால் சாதியே ஒழிந்தாலும் பெண்ணடிமைத்தனம்
ஒழியாது.
#தமிழரசன்_இராணி
#தமிழரசன்_இராணி
Comments
Post a Comment