சமஉடைமையும், சமஉரிமையும் :


சமஉடைமையும், சமஉரிமையும் :
பொது கிணற்றில் நீர் எடுக்க ஒடுக்கப்பட்டவர்களுக்குக்கு உரிமை மறுக்கப்பட்டபோது அவர்களுக்கென்று தனியாக கிணறு தோண்டி கொடுப்பது சமஉடைமை. பொது கிணற்றிலே நீர் எடுக்கும் உரிமையை மீட்டு கொடுப்பது சமஉரிமை  .சமஉடைமையை விட சமஉரிமையே சரியான தீர்வு
    

Comments

Popular posts from this blog

மிக பெரிய சமூக ஆபத்து

ஒரு பெண்ணின் இறப்பில் கூட சாதிய தேடி, வன்மத்தை காட்டும் மலம் தின்னும் மனசாட்சி இல்லாத மனித கொரங்குங்களா??