ஒரு பெண்ணின் இறப்பில் கூட சாதிய தேடி, வன்மத்தை காட்டும் மலம் தின்னும் மனசாட்சி இல்லாத மனித கொரங்குங்களா??

ஒரு பெண்ணின் இறப்பில் கூட சாதிய தேடி, வன்மத்தை காட்டும் மலம் தின்னும் மனசாட்சி இல்லாத மனித கொரங்குங்களா?? இன்ன வரையும் மாநில பாடத்திட்டத்தில் படிச்சி மருத்துவர் ஆனவங்களாம் வெத்து வெட்டுன்னு சொல்லுறிங்களா?? NEET தேர்வு எழுதி தேர்ச்சிபெற்றால்த்தான் சிறந்த மருத்துவர் வருவாங்கனு சொல்லுறிங்களா??? . (Tamil Nadu had 2nd the highest number of registered doctors at 102,328 closely followed by Maharashtra at 148,575 and Tamilnadu have 45 meical colleges followed by Karnataka(50) ,Maharashtra(48)- ). இப்ப 11th நடத்தாம, 12th நடத்தி பொது தேர்வுக்கு தயார் படுத்தும் தனியார் வியாபார கல்வி நிறுவனங்கள் நீட் வந்தால் 11th நடத்த ஆரம்பித்து விடுவார்கள் என்று யோசித்தால் அது முட்டாள் தனமே!!! தனியார் பள்ளிகள் இனி 11th'um நடத்தாது 12th'um நடத்தாது. 11th'il இருந்தே மருத்துவராக விரும்பும் மாணவர்களை தயார் செய்ய ஆரம்பித்து விடும். அதும் இல்லாமல் இப்பவே பல பள்ளிகள் 13th ஆரம்பித்து விட்டார்கள்!! அது என்ன 13th ??அதாவது நீட் தேர்வுக்கு என 1 வருட சிறப்பு பயிற்சி அளிக்கப்போகிறார்கள்.(example:velammal bothi campus) இதற்க்கு கட்டணமாக 80000₹ முதல் 1௦௦௦௦௦₹ வரை வசூலிக்க ஆரம்பித்து விட்டார்கள். இது இல்லாமல் உணவு ,விடுதி கட்டணம் வேற . இது பத்தாது என்று போட்டி போட்டு முளைத்திருக்கும் நீட் தனியார் பயிற்சி மையங்கள் வேற பணம் வசூலிக்க காத்து கிடக்கு .ஆக இவ்ளோ கட்டணம் கட்டி 1 வருடம் படிக்கும் மாணவனுக்கும், கிராமத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் பிறந்த ஒரு ஏழை பிறப்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவனுக்கும் ஒரே தேர்வு என்றால் இது எவ்ளோ பெரிய சமூக அநீதி .உங்கள் வீட்டிலும் அனிதாக்கள் இருந்தால் இப்படிதான் பேசுவார்களா?? . கல்வி முறையில் காலத்திற்கு ஏற்ற மாற்றம் வேண்டும் தான். ஆனால் அதற்கு நீட் தான் தீர்வு என்று எண்ணினால் இதை விட பெரிய முட்டாள்தனம் தனம் எதும் இல்லை .அணிதாவிற்காக சாதி பார்க்காமல், மதம் பார்ககாமல் ஒரு சொட்டு கண்ணீர் விட்ட மனச்சாட்சி உள்ள மனிதர்கள் இருப்பதால் தான் மனிதம் கொஞ்சமாது துளிர் விடுகிறது .

Comments

Popular posts from this blog

சமஉடைமையும், சமஉரிமையும் :

மிக பெரிய சமூக ஆபத்து