After marriage பொண்ணுங்க last name, change ஆகுற மாறி. பசங்க last name change ஆகுறது இல்லையே!!! ஏன் ???


இந்த meme-la சொல்லுறது சரிதான். மறுப்பதற்கில்லை. ஆனா எனக்கு ஒரு doubt.
After marriage பொண்ணுங்க last name, change ஆகுற மாறி. பசங்க last name change ஆகுறது இல்லையே!!! ஏன் ??? இன்னம் விரிவா சொல்லனும்னா, BEFORE MARRIAGE பொண்ணுங்க ,பசங்க ரெண்டு பேருமே அப்பா பேரதான் last name ah போடுறாங்க. இந்த இடத்துல அம்மாங்குற character ah மறந்துடுறாங்க. சரி ,இது இருக்கட்டும். AFTER MARRIAGE பொண்ணுங்க பரவலாக தன்னோட கணவன் பேர last name ah change பண்ணுறாங்க. ஆனா பசங்க தன்னோட அப்பா பெயரையே continue பண்ணுறாங்க. யாரோட பெயரவேணாலும் போட்டுக்கலாம் .அது தனிப்பட்ட விருப்பம் தான் .என்னோட கேள்வி ?? அப்பா, கணவன் போன்ற ஆண் characters கொடுக்குற முக்கியத்துவம். அம்மா, மனைவி போன்ற பெண் characters-ku கொடுக்குறது இல்லையேன்னுதான் கேக்குறேன் .பொண்ணுங்க........அப்பா, கணவன் போன்ற ஆண்கள் பெயரை last name ah போடுற மாறி, ஏன் பசங்க........அம்மா, மனைவி போன்ற பெண்கள் பெயரை last name ah போட கூடாது .

Comments

Popular posts from this blog

சமஉடைமையும், சமஉரிமையும் :

மிக பெரிய சமூக ஆபத்து

ஒரு பெண்ணின் இறப்பில் கூட சாதிய தேடி, வன்மத்தை காட்டும் மலம் தின்னும் மனசாட்சி இல்லாத மனித கொரங்குங்களா??